தமிழ் கவிதைகள்
தமிழ் கட்டுரைகள்
தமிழ் இலக்கியக் களஞ்சியம்
செவ்வாய், 23 ஜூலை, 2019
யார் பக்தன்
பஞ்ச பூதம் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க, படைத்தவன் மட்டும் பலவாறாக இருப்பதை அறியாதவன் பக்தனா??? உடல் முழுதும் பரவசம் ஊட்ட பாய்ந்து கொண்டுள்ள மூச்சுக் காற்றின் உள் முகம் அறிந்தவன் பக்தனா????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக