ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வாடாத பூ





மலரே இதென்ன மாயம்
மயங்கி மண்டு விட்டதே எனதுயிர்!

உன்
உதட்டினுள்ளே இருக்கும்
காணத கவர்ச்சியாய்!
புதையல் கற்களாய்!!
வாடமல் என்றும் வசந்தம் தரும் பூவாய்!!!

எந்நேரமும் மலந்தே இருக்கும் 
உன் முத்துப் புன்னகையில்...!!!
மயங்கி மண்டே விட்டதே எனதுயிர்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக