தமிழ் கவிவாசகன்
தமிழ் கவிதைகள் தமிழ் கட்டுரைகள் தமிழ் இலக்கியக் களஞ்சியம்
சனி, 24 பிப்ரவரி, 2018
கண்மணியே
கதைத்தது போதும்
கற்பித்தலை நிறுத்து!
இமைத்து கொள்ளேன்
இல்லை என்னை
இப்போதே கொல்வாய்!
தாங்காது இனிமேலும்
தங்காது என்னுயிர்
தடுத்திடு! தடுத்திடு!!
எனைதாக்கும் உன்விழி மூடு
உன் தயவால் என்விழி
காத்திடு! காத்திடு!! கண்மணியே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக