சனி, 3 மார்ச், 2018

உயிரே!

உயிரே!
உன் நினைவின்றி என் நித்திரை எனில் 
உறக்கம் இனி வேண்டாம் எனக்கு - உயிரே!
உலகில் இருக்க வேண்டாம் இவ்வுடல் - ஆம்
உயிரற்று உடல் மட்டும் எப்படி இருக்கும்.!!

3 கருத்துகள்: